கிழக்கு கடற்கரையோரம் ரோணு புயல் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் நேரத்தில் ராஜஸ்தானில் வெயில் வாடி வதைக்கிறது.
நெற்று ஜோத்பூரில் உள்ள பலோடி என்ற ஊரின் வெப்பம் இந்திய வரலாற்றில் முதல்முறையாக 51 டிகிரி செல்சியஸை எட்டியது. தலைநகர் ஜெய்ப்பூரில் 45.6 டிகிரியும், ஜெய்சல்மீரில் 49 டிகிரியும் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால் இந்த வெப்பம் இன்னும் 10 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் கூறுவது தான்!