ஆந்திராவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண் வேலைக்கென அழைத்து செல்லப்படும் பெண்கள் அங்குள்ள பெரும் பணக்காரர்களிடம் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை விற்கப்பட்டு வருவதாகவும் ,அதன் காரணமாக விசா காலம் முடிந்தும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவர்கள் வீடுகளில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும், எனவே அவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுஷ்மா ஸ்வராஜுக்கு ஆந்திர அமைச்சர் பல்ல ரகுநாத ரெட்டி எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.