விஷால் மற்றும் ஸ்ரீதிவ்யா நடிப்பில் 'மருது' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.
முத்தையாவின் இந்தப் படமும் கிராமிய மனம் மாறாமல் இருக்கும் என்கிறார்கள். படம் வெளிவரும் நிலையில், விஷாலின் நெருங்கிய நண்பரான ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் "விஷால் படத்தில் வில்லன்களை மட்டுமல்ல, திருட்டுத்தனமாக படம் பார்பவர்களையும் அடித்து துவம்சம் செய்துவிடுவார்" என தெரிவித்துள்ளார். நாங்களும் ரவுடி தான்னு சொல்ல வரீங்களா ஆர்யா..