Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"18 வயதில் மருத்துவர் ஆவேன்" அமெரிக்க வாழ் இந்திய சிறுவன்

அமெரிக்க குடியுரிமை பெற்று வாழும் கேரளாவை சேர்ந்த பிஜு ஆபிரகாம்- தஜி ஆபிரகாம் தம்பதியினரின் மகன் தனிஷ்க். 12 வயதான இந்த சிறுவன் கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் கணிதம், அறிவியல் மற்றும் வெளிநாட்டு மொழிக்கல்வி ஆகிய 3 பாடத்திலும் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளான். 

ஒபாமாவின் கவனத்தை ஈர்த்த இவனுக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து கடிதம் அவர் அனுப்பி வைத்துள்ளார். தற்போது 12 வயதாகும் தனிஷ்க் மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பித்து உள்ளான். "18 வயதில் நான் மருத்துவராகிவிடுவேன்" என்று கூறுகிறான் சிறுவன் தனிஷ்க்.
[vuukle-powerbar-top]

Recent Post