Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பேஸ்புக்கை கவிழ்க்க கூகுளின் அடுத்த முயற்சி 'அல்லோ', 'டுவோ'

பேஸ்புக், வாட்ஸ் ஆப்-க்கு போட்டியாக கூகுள் 'அல்லோ', 'டுவோ' என இரண்டு ஆப்களை வெளியிட்டுள்ளது. 

கூகுளில் கூகிள் பிளஸ், ஹேங்கவுட் என பல ஆப்களை வெளியிட்டும், பேஸ்புக்கையும் வாட்ஸ் ஆப்பையும் அசைக்க முடியவில்லை. 

இதை மாற்ற கூகுள் எடுக்கும் அடுத்த முயற்சி தான் இந்த இரண்டு ஆப்களும். 'அல்லோ' சேட்டிங் ஆப், நமக்கு வரும் கேள்விக்கு தகுந்தாற்போல் தானே பதில் எழுதும் வசதியை கொண்டுள்ளது. 'டுவோ'வில் சிறிய தடை கூட இல்லாமல் வீடியோ கால் பேசலாம். கால் வரும் போதே கூப்பிடுபவர் என்ன செய்கிறார் என்று வீடியோவில் தெரியுமாம்.
[vuukle-powerbar-top]

Recent Post