இன்று திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சராக அச்சுதானந்தன் தேர்ந் தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பினராயி விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து எம்.எல்.ஏ க்கள் கூட்டத்தில் இருந்து அச்சுதானந்தன் பாதியில் வெளியேறினார். இந்நிலையில் பினராயி விஜயன் கேரள மாநில முதலமைச்சராகிறார். தேர்தலுக்கு முன்பிருந்தே முதலமைச்சர் பதவியில் யார் இருப்பது என்று இருவருக்கும் கடும் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.