Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முதல் முறையாக 'மலாய்' மொழியில் ரஜினியின் 'கபாலி'

ரஜினி படம் என்றாலே தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கண்டிப்பாக வெளியாகும். ஆனால், இந்த முறை ரஜினி நடித்த "கபாலி" படம் முதல் முறையாக மலாய் மொழியிலும் வெளியாகி ஒரு கலக்கு கலக்க விருகிறது. மலாய் கபாலிக்காக வாய்ஸ் கொடுக்க கிட்டத்தட்ட 200 பேரை வைத்து, 15 நாட்கள் நடந்த தேர்வில் கடைசியாக அருண் என்பவர் தேர்வானார். ரஜினியின் தீவிர ரசிகரான அருண்னின் வாய்ஸ் கச்சிதமாக பொருந்த, அவர் டப்பிங்கை முடித்தவுடன் மலாய் 'கபாலி'யின் டீசர் வெளியாகுமாம்.
[vuukle-powerbar-top]

Recent Post