ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் பல்வேறு பிரச்னைகளை கூறி வரும் நிலையில், விமானி பயணிகளுக்கு வருகை உரை கொடுத்து விமானத்தை கிளப்பும் முன் ‘ஜெய்ஹிந்த்’ எனக் கூறவேண்டும் என்று அந்நிறுவனத்தின் சேர்மேன் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு கூறுவதன் மூலம் நல்ல சூழ்நிலை உருவாகும் எனக் கூறிய அவர், விமான ஊழியர்கள் பயணிகளை கண்ணியமாகவும், மரியாதையாகவும் நடத்த வேண்டும்.,சிரித்த முகத்துடன் பணிபுரிவது நல்லது எனக்கூறியுள்ளார்.