Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஜெயலலிதாவால் இலங்கைக்கு ஆபத்து !

அதிமுக மீண்டும் ஆட்சியமைத்தால், இலங்­கையின் வட­ப­குதி தமி­ழர்­க­ளுக்கு சுய­நிர்­ணய உரிமை பெற்றுத் தரப்படும் என தன் தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா கூறியிருந்தார் என தெரிவித்துள்ள இலங்கை தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச்­செ­ய­லாளர் டாக்டர் வசந்தபண்­டார , வடபகுதி தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை பெற்றுத் தரப்பட்டால், தனித்­த­மி­ழீழம் என்­பது தானா­கவே உரு­வெ­டுக்கும். எனவே இது இலங்கைக்கு ஆபத்து என தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post