1982 இல் அதிமுகவில் இணைந்த ஜெயலலிதா, 1983-ல் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரானார்.
1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு ஜெயாவே காரணமாக பார்க்கப்பட்ட நிலையில், 1991 இல் எம்ஜிஆர் இறந்த பின்னர் நடைபெற்ற தேர்தலில் 225 தொகுதிகளை கைப்பற்றி முதன் முதலாக தமிழக முதல்வரானார்.
பின்னர் 99, 2001, 2011 களில் வெற்றி பெற்ற அவர், தற்போது 2016 இலும் மகத்தான வெற்றியை பெற்று வரும் 23 ஆம் தேதி தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்கவுள்ளார்