Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வெள்ள பாதிப்பு: இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டும் இந்தியா

கடந்த சில தினங்களாக இலங்கையில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 இலட்சத்து 28 ஆயிரத்து 948 பேர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2 கடற்படை கப்பல்களை இந்தியா இன்று இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு அனுப்பியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post