Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெல்லி அருகே அம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது

டெல்லி அருகே ஏர் அம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. படுகாயங்களுடன் பாட்னா வில் இருந்து டெல்லிக்கு ஒருவரை கொண்டு வரும் வழியிலையே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

புதுடெல்லி விமான நிலையத்தின் அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில், பயணம் செய்த 7 பேரும் பெரிய காயங்கள் ஏதுமின்றி தப்பித்தனர். விபத்துக்கு முன்னால் விமானத்தின் இஞ்சின் கோளாறு ஏற்பட்டதாக விமானி கூறியது குறிப்பிடத்தக்கது. போலிஸ், தீயணைப்பு படை என அனைவரும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
[vuukle-powerbar-top]

Recent Post