Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பீகார் வரை ரயில் பாதை அமைக்க சீனா முடிவு

நேபாளத்தின் ரசுவகாதி வழியாக பிர்குன்ஞ்ச் வரை செல்லும் ரயில் பாதையினை இந்தியாவின் பீகார் மாநிலத்தின் எல்லையில் 240 கி.மீ வரை தொட்டு செல்லும் வகையில் சீனா அமைக்க உள்ளது. 

இந்த ரயில் பாதை வரும் 2020 ம் ஆண்டுக்குள் போடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையின் மூலம் இந்தியா சீனாவுடன் வர்த்தகம் செய்வது எளிதாக்கப்படும் என்றும், கொல்கத்தா வழியாக சரக்கு போக்குவரத்து நடப்பதால் நேரமும், செலவும் அதிகமாவதாகவும், அதை இதன் மூலம் தடுக்கலாம் என்றும் சீனா கருத்து தெரிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post