அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை விஷ்ணுவர்த்தன் அல்லது முருகதாஸ் இயக்கவுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், அஜித் இந்த இரண்டு படத்தையும் அடுத்த ஆண்டே வெளியிட முயற்சி செய்து வருகிறாராம். இந்த வருடம் அஜித் படம் இல்லை என்று கவலைப்படும் ரசிகர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு 'தல'யின் டபுள் ட்ரீட் காத்திருக்கிறது.a