பாலிவுட்டின் இளம் ஹீரோயின்களில் ஒருவரான ஆலியா பட் 'உத்தா பஞ்சாப்' என்ற படத்தில் மிகவும் பவர்புல்லான வேடத்தில் நடிக்துள்ளராம்.
இந்த படத்தில் பீகாரை சேர்ந்த ஹாக்கி வீராங்கனையாக வரும் ஆலியா, பாலியல் வன்முறைக்கு ஆளாகி, பின் அதை எதிர்த்துப் போராடும் பெண்ணாக நடித்திருகிறார்.
உத்தா பஞ்சாபில் ஆலியாவுடன் ஷாகித், மற்றும் கரீனா கபூரும் நடித்துள்ளார்கள். அபிஷேக் சௌபே இயக்கியிருக்கும் இந்த படம் வருகிற ஜூன் மாதம் 17ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.