Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பு மாற்றப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பின்னர் அதே பதவிக்கு தற்போது இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அதன்படி, அமலாக்கப்பிரிவு டிஜிபியாக இருந்த திரிபாதி தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபியாகவும், டி.கே.ராஜேந்திரன் சென்னை பெருநகர காவல் ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், உளவுத்துறை ஐஜியாக சத்தியமூர்த்தியும், சிபிசிஐடி ஏடிஜிபியாக கரன் சின்காவும் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post