நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் மேலும் 4 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே உள்ள அமைச்சர்கள் 4 பேரிடம் இருந்த கூடுதல் பொறுப்பு பிரிக்கப்பட்டு புதிதாக சேர்க்கப்பட்ட அமைச்சர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, பாலகிருஷ்ணா ரெட்டி -கால்நடை துறை, ஜி. பாசக்காரன்- காதி, கிராம தொழில்துறை, டாக்டர்.நிலோஃபர் கபில்- தொழிலாளர் நலத்துறை, எஸ்.ராமச்சந்திரன்- இந்து சமய அறநிலையத்துறை ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.