சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு விவகாரம் குறித்து மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது.
தற்போது மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி வெளிநடப்பினால் மத்திய அரசுக்கு ஆதரவான சூழல் ஏற்பட்டுள்ளது. மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 21 உறுப்பினர்கள் உள்ளனர்.