Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் ~ ராம்தாஸ்

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து சமுதாய அமைப்புகளின் கூட்டம் சென்னை எழும்பூரில் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் 51 அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

அந்த கூட்டத்தில், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றம் செய்ய வேண்டும், கடந்த 4 ஆண்டுகளில் காதல் திருமணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சிலர் அந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் அவர்
[vuukle-powerbar-top]

Recent Post