சாதனை அறிக்கையாக வெளிவரவுள்ளதேர்தல் அறிக்கை! |
குஜராத் மாநில சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.,தரப்பில் நாளை தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. ஆமதாபாத்தில் நடக்கும் கூட்டத்தில் வருங்கால திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை முதல்வர் மோடி வெளியிடுகின்றார். மோடியின் சாதனைகள் இந்த தேர்தல் அறிக்கையில் விளக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.,தேசிய மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர்.