Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியாவை ஆளும் தகுதி நரேந்திர மோடிக்கு மட்டுமே உள்ளது: சுஷ்மா சுவராஜ்!


இந்தியாவின் பிரதமராவதற்கான தகுதியும், திறமையும் நரேந்திர மோடியிடம் உள்ளது பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். 

குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக வதோத்ராவிற்கு வந்த சுஷ்மா சுவராஜ் கூறுகையில், குஜராத் மாநில முதல்வராக இரண்டு முறை நரேந்திர மோடி சிறப்பான பணியாற்றியுள்ளார். 3வது முறையும் வெற்றி பெற்று பாஜக சாதனை புரியும்.  2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post