குஜராத் தேர்தலில் நரேந்திர மோடியை எதிர்த்து ஐபிஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மனைவி போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மணி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் ஸ்வேதா பட். 2002 கலவரத்திற்கு மோடியே காரணம் என புகார் கூறியவர் ஐபிஸ் அதிகாரி சஞ்சீவ் பட்.
உச்சநீதிமன்றத்தில் புகர் கூறிய நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்டார் ஐபிஸ் அதிகாரி சஞ்சீவ் பட் என்பது குறிப்பிடத்தக்கது