அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளதால், இன்று நள்ளிரவு முதல் பெட்ரோலின் விலையில் 95 பைசாவாக (அந்தந்த மாநில வரிகள் நீங்கலாக) குறைக்க பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.
சென்னையில் 70.85 ரூபாய் அளவில் நாளை முதல் பெட்ரோல் கிடைக்கும் என்று பெட்ரோலிய நிறுவன வட்டாரங்கள் இன்று மாலை தகவல் தெரிவித்தன.