Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கெளதம் மேனனின் அடுத்த தயாரிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது.


கெளதம் வாசுதேவ் மேனனின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் "தங்க மீன்கள்" படமானது வரும் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் "கற்றது தமிழ்" படத்தை இயக்கிய இயக்குனர் ராம் நடித்தும் இயக்கியும் வருகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மிக விரைவில் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது.ஒரு தந்தைக்கும்  மகளுக்குமான உறவை மையமாக வைத்தே இப்படத்தின் கதை அமைந்துள்ளது.ஒட்டுமொத்த இரசிகர்களையும் திருப்திப்படுத்தும் விதத்தில் உருவாகி வருகிறது "தங்க  மீன்கள்".திரைப்படம்.

[vuukle-powerbar-top]

Recent Post