Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரையில் பல்லாயிரம் மக்கள் பங்குபெற்ற எழுச்சிமிகு மாவீரர் நாள் (படங்கள்,காணொளி)


இடிந்தகரையில் பல்லாயிரம் மக்கள் , குழந்தைகள் பங்குபெற்ற எழுச்சி மிகு மாவீரர் நாள். இளைஞர்கள் குழந்தைகளின் எழுச்சி நடனங்களுடன் மாவீரர் நாள் சிறப்பாக அனுசரிக்கப் பட்டது. இந்திய வரலாற்றை திருப்பிப்போட்ட அணு உலை போராட்டத்தின் மையமான இடிந்தகரையில் இவ்வாறான விடுதலை வேங்கைகளின் நினைவு கூறும் தினத்தை மக்கள் அனுசரிப்பது கூடுதல் சிறப்பு.


நேற்றைய தினம் மாவீரர் நாளினை தமிழகம் எங்கும் நல்ல சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில் இடிந்தகரையில் இளைஞர்களின் ஏற்பாட்டில் எழுச்சிப்பாடல் எழுச்சி நடனம் உரைகள் என சிறப்பாக நடைபெற்றுள்ளது.
 



















[vuukle-powerbar-top]

Recent Post