சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், ஊழியர்களுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனை, மார்க்சிஸ்ட் கட்சி சட்டப் பேரவை உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் ஊழியர்கள் இன்று சந்தித்தனர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஊழியர் குறைப்பு நடவடிக்கையை கை விட வேண்டும் என்று அவர்கள் மனு அளித்தனர்.