சமத்துவமற்ற நிலை தீவிரவாதத்தை கொளுந்து விட்டெரியச் செய்யும் என்று இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க எச்சரித்துள்ளார்.
இஸ்லாமிய தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நைஜீரியாவில் நேற்று நிகழ்த்திய உரை ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ஒதுக்கிவைக்கப்பட்ட குழுக்கள் மத்தியில் வறுமை, சமூக அரசியல் அநீதிகள், என்பன கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தும்.
சமத்துவமின்மை நீடிக்கின்ற போது, வன்முறைகள் அதிகரித்து, தீவிரவாதம் தலைதூக்கும்.” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சுதந்திர அரசியல் ஆய்வு அமைப்பான நைஜீரிய அனைத்துலக விவகார நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, நிகழ்வில் உரையாற்றியபோதே சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு கூறியுள்ளார்.