
மேலும், அணு மின்நிலைய பாதுக்காப்பு குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அணு மின்நிலைய வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய அதிதீவிரப் படை வீரர்கள் மற்றும் காவல் துறை வீரர்களுடன் விசாரணை மேற்கொண்டனர்.
அணு மின்நிலையத்திற்கு உள்ளும், கூடங்குளம், வைராவிகிணறு, தாமஸ்மண்டபம் ஆகிய பகுதிகளிலும் டிஜிபி ராமானுஜம் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.