Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

படப்பிடிப்பு தளத்துக்கு திடீர் விஜயம் செய்த மணிரத்தினம்.


இயக்குனர் மணிரத்தினத்தின் படங்களில் உதவி  இயக்குனராக பணியாற்றிய கண்ணன் இயக்கும் "சேட்டை" படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் மணிரத்தினம்.

சென்னையில் உள்ள பிரபல விடுதியொன்றில் இப்படத்தின் படப்பிடிப்பு படமாக்கப்பட்டுக்கொண்டிடுந்த போதே அங்கு சென்ற மணி, இப்படத்தில் பணியாற்றும் அத்தனை கலைஞர்களுடனும் சிறுது நேரம் உரையாடியுள்ளார்.

"சேட்டை" படத்திற்கான படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.நேற்றைய தினம் சென்னை வால் டாக்ஸ் சாலையில் இப்படத்திற்கான படப்பிட்டிப்பு நடைபெற்றது.

இப்படத்தில் ஆர்யா,சந்தானம்,பிரேம்ஜி,ஹன்ஷிகா, அஞ்சலி மற்றும் நாசர் ஆகியோர் நடித்துக்கொண்டுள்ளனர்.

[vuukle-powerbar-top]

Recent Post