தற்போது ஹரியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் "சிங்கம் 2 " படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் வேளையில்,இயக்குனர் லிங்குசாமியின் படமொன்றிலும் நடிக்க சூர்யா ஒப்பந்தம் ஆகியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
2012 இன் ஆரம்பத்தில் வெளியான "வேட்டை" படத்தை அடுத்து லிங்குசாமி இயக்கும் படமாக இது அமையவுள்ளது.இப்படத்திற்காக சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் வரும் 2012 மார்ச்சில் இப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.
"நீதானே என் பொன் வசந்தம்" படத்தின் பின்னர் சமந்தா நடித்து வெளிவரும் படமாக இது அமையவுள்ளது.