இத்தாலிய மாலுமிகள் 2 இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்ற வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இத்தாலிய கப்பலான என்ரிக்கா லெக்ஸி மற்றும் நான்கு மாலுமிகளும் விசாரணைக்குத் தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என்று நிபந்ததை விதித்தனர்.
இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு இத்தாலிய தூதரகம் அதற்கான உத்தரவாதத்தை சுப்ரீம் கோர்ட்டில் இன்று சமர்ப்பித்தது.
இந்த உத்தரவாதத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டு, கப்பலையும் 4 மாலுமிகளையும் விடுவித்தது.