உத்தரபிரதேசத்தில் மாயாவதி முதல்-மந்திரியாக இருந்தபோது அவருக்கு 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டனர்.
சமீபத்தில் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து மாயாவதிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டது.
இதையடுத்து மாயாவதி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பை தரவேண்டும் என்றும் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.