Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தொழில்நுட்ப மாணவர்களுக்கு உதவும் நவீன ரோபோ



விஞ்ஞானம், தொழில்நுட்பம், போன்றவற்றில் உயர்கல்வி, பொறியியற்கல்வி என்பவற்றை தொடரும் மாணவர்களுக்கு உதவி புரியும் வகையில் Barobo Mobot எனப்படும் நவீன ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதிகளும் 3 x 3 x 7.43 அங்கு அளவிடையில் உருவாக்கப்பட்ட இந்த ரோபோவானது ஆறு வெவ்வேறு நிலைகளில் நிறுத்தப்படக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் C/C++ ஆகிய கணினி மொழிகளைப் பயன்படுத்தி புரோகிராம் செய்யப்பட்டுள்ளதுடன் வரையியல் பயனர் இடைமுகத்தைக் (graphical user interface) கொண்டதாக அமைந்துள்ளது.

இந்த நவீன ரோபோவை 270 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்து பயன்படுத்த முடியும்.
[vuukle-powerbar-top]

Recent Post