மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கன்வேயர் பெல்ட் அறுந்தது.

இன்று மாலையிலிருந்து மின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், இன்னும் ஒரு மாதத்திற்குள் நிலைமை சீராகும் என்றும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதனால் பொதுமக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.