இலங்கை தமிழர் பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பு நடத்துவதே ஒரே தீர்வு என திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் தெரிவித்துள்ளார்.
சென்னையின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர் இதனை கூறினார். பொது வாக்கெடுப்பு நடத்த ஐக்கிய நாடுகள் சபையினை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றும் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை தமிழர்கள் அரசியல் உரிமை பெற டெசோ மாநாட்டு தீர்மானங்கள் பெரிதும் உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.