அப்பாவிகள் மீது அரசின் தாக்குதல்! |
அணு உலை கலவரத்தில் லூர்துசாமி (10/09/12) கைது செய்யப்பட்டு இன்று வரை வேலூர் சிறையில் இருந்து வருகிறார். இன்று (03/11/12) குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் இந்த முதியவர் செய்த குற்றம், இடிந்தகரையில் அணு உலை அமைந்துள்ள இடம் அருகில் ஆண்டாண்டு காலமாக பாசி எடுத்து விற்பதுதான் இவரது தொழில். காலை முதலே சாப்பாட்டுடன் செல்லும் இவர் இரவு வரை முட்செடி நிழலில் தங்கி இருப்பார். இவரெல்லாம் குண்டரா? அரசின் தவறான கொள்கையால் இவரைப் போன்ற அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள். அதிகாரிகளும் இதற்கு உடந்தை.