Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

யார் பேச்சையும் கேட்காத நயன், ஆர்யாவிற்கு கட்டுப்பட்டது எப்படி?



தனியார் தொலைக்காட்சி ஓன்று தாங்கள் நடத்தும் நிகழ்ச்சியில் விஷேட அதிதியாக கலந்து  கொள்ளுமாறு நயன்தாராவை கேட்டுள்ளது.இதற்கு அவர் முற்றிலுமாக மறுப்பு தெரிவித்திருந்தார் .ஆயினும் அத்தொலைக்காட்சி நிறுவனத்தினர்   விடாது பல முறை அவரை தொடர்புகொண்டு கேட்டுள்ளனர் .எத்தனை தடவை கேட்டாலும் தன்னுடைய  முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் நயன்.

இது குறித்து, நயன்தாராவின் நெருங்கிய நண்பரான ஆர்யாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது,.தன்னால் நிச்சயம் நயனை இந்நிகழ்ச்சிக்காக அழைத்துவர முடியும் என  அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில்,இவ்விடயம் தொடர்பாக நயனிடம் ஆர்யா கூறியபோது,எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் உடனடியாக சம்மதம் தெரிவித்திருந்தார் நயன்தாரா.யார் கேட்டும் சம்மதிக்காத நயன், ஆர்யாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டது கோடம்பாக்கம் முழுவதும் புதிய சர்சையாக கிளம்பியுள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post