தீபாவளியை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு தொடர்வண்டிகளுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில்,நெல்லை,திருச்சி, தூத்துக்குடி,கோவை,திருச்சி போன்ற முக்கிய நகரங்களுக்கு சிறப்பு தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.இதற்கான தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேதி நேரம் புறப்படும் இடம் செரும் இடம்
11-11-2012 மாலை 5 நாகர்கோவில் சென்னை
12-11-2012 மதியம் 2.35 சென்னை நாகர்கோவில்
08-11-2012 மாலை 4 நெல்லை சென்னை
09-11-2012 இரவு 10.30 சென்னை நெல்லை
13-11-2012 இரவு 09.10 கோவை சென்னை
14-11-2012 இரவு 09.00 சென்னை கோவை
12-11-2012 இரவு 07.30 திருச்சி சென்னை
15-11-2012 இரவு 10.45 சென்னை திருச்சி
13-11-2012 இரவு 10.45 சென்னை தூத்துக்குடி
14-11-2012 மாலை 06.15 தூத்துக்குடி சென்னை
முன்பதிவு செய்ய தவறியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.