Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வெலிக்கடை சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விசேட அதிரடிப் படையினர் 8 பேர், சிறைச்சாலை காவலாளி ஒருவர், பொது மக்கள் ஒருவர் மற்றும் சிறைக்கைதி ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காயமடைந்தவர்களில் விசேட அதிரடிப் படை ஆணையாளரரும் அடங்குவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். 

காயமடைந்த அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
[vuukle-powerbar-top]

Recent Post