Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ரெடியானது சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா'

கௌதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா நடித்திருக்கும் படம் 'அச்சம் என்பது மடமையடா'. படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்திருக்கிறார். ஏற்கனவே படத்தின் 2 பாடல்கள் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

இந்நிலையில், படத்தின் மொத்த பாடல்களும் ஜூன் மாதம் 17ஆம் தேதி வெளிவர உள்ளது. மேலும், ஜூலை 15ஆம் தேதி படம் உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவித்துள்ளனர். சிம்புவின் 'இது நம்ம ஆளு' இந்த வாரம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அடுத்த படமும் ரெடியானது சிம்பு ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post