நடிகர் கார்த்தியின் மனைவி தற்போது கற்பமாக இருக்கிறார் என்ற செய்தி அண்மையில் வெளியாகியிருந்தது.இப்போது நமக்கு கிடைத்த தகவலின்படி,கார்த்தியின் மனைவி ரஞ்சினிக்கு ஆலோசனைகள் வழங்கி அவரை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறாராம் கார்த்தியின் அண்ணன் சூர்யாவின் மனைவி ஜோதிகா.
ஏற்கனவே, சூர்யாவின் குழந்தைகளுடன் மிக பரபரப்பாக இருக்கும் சிவகுமார், கார்த்தியின் குழந்தை பிறந்தவுடன் மேலும் பரபரப்பாக செயல்பட காத்துக்கொண்டுள்ளார்.
மேற்படி சூர்யாவின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று விடுவதோடு மட்டுமல்லாது அவர்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரும் பணியை ஒவ்வொருநாளும் தன் கடைமையாக செய்து வருகிறார் சிவகுமார்.