Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கோவை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல்

கோவை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் காய்ச்சல் அறிகுறிகளுடன் இவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களின் ரத்தத்தை ஆய்வு செய்த மருத்துவர்கள் டெங்கு காய்ச்சல் தாக்கியிருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து 6 பேர் மேட்டுப்பாளையம் மருத்துவமனையிலும் ஒருவர் கோவை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post