![]() |
ஜகதீஷ் ஷட்டர்! |
காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்கிறது. இத்தகவலை கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.காவிரி நீர் பிரச்சனையை சட்டப்பூர்வமாக அணுக முடிவு செய்திருப்பதாகவும், இதையடுத்து காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரிமனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் பசவராஜ் தெரிவித்தார்.