Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கையில் தென்னங்கீற்றால் தயாரிக்கப்பட்ட மகிழுந்து (படங்கள்)

இலங்கையில் சில காலத்துக்கு முன்னர் தென்னோலையில் மகிழுந்து ஒன்று தயாரிக்கப்பட்டு இருக்கின்றது.

சுற்றாடலுக்கும், மனிதனுக்கும் இடையிலான நல்லுறவை பேணுகின்ற வகையிலும், சூழல் மாசடைதல் பிரச்சினைக்கு தீர்வு காண்கின்ற வகையிலும் இம்மகிழுந்தை ஆக்கி இருக்கின்றனர்.

இம்மகிழுந்தின் புகைப்படங்கள் மிகவும் அற்புதமானவையாகவும், சுவாரஷியமானவையாகவும் உள்ளன. இம்மகிழுந்தை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.






[vuukle-powerbar-top]

Recent Post