Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மட்டக்களப்பில் தேர்தல் வன்முறை கட்சி முக்கியஸ்தர் மீது கத்திக்குத்து!

அக்கரைப்பற்றிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்டக் காரியாலயம் பொறுப்பாளர் ஏ.எல்.மர்ஜுன் மாற்றுக் கட்சியினாரால் தாக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கண்கானிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.

அக்கரைப்பற்று மத்திய குழுவின் உப தலைவருமான இவர் கத்தி குத்துக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிகளவான தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post