Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம் ~ உதயகுமார்

சென்னை உயர் நீதிமன்றம் இன்று கூடங்குளம் அணுஉலையை திறக்க அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. இது தொடர்பாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை தொடர்புகொண்டு கேட்டபோது,

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒருதலை பற்சமானது என கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். 

மக்கள் நலனுக்கு எதிரான இந்த தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருப்பினும் கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post