Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஓய்! ராகுல் பிராமணாள்! பார்ப்பானுக்கு பொறந்தவால்லாம் பிராமணன் இல்லிங்கோ!

பிரபா PK

ஓய்! ராகுல் பிராமணாள்!

ஓய்!நோக்கு வம்ச விருத்தி புரியுமோ?
உன் தோப்பனார் ஜனனமே கலப்படம்!
பார்சிக்கும்+இந்து பிராமணத்திக்கும் பிறந்தவா உம்ம தோப்பனார் ராஜீவ்! [பெரோஸ் காந்தி +இந்திரா காந்தி= ராஜீவ்]

அம்பி!நீ அதைவிட முழுக்கலப்படம்!மத கலப்படம்!புரியாதோ!
பிராமணன் யார்ங்கறத மனுநீதி என்ன சொல்றது புரியுமோ நோக்கு!

பார்ப்பானக்குப் பொறந்தவால்லாம் பிராமணன் இல்லிங்கோ!பாப்பாத்தி வைத்ல பொறந்தவாதான் பிராமணன்!

பார்ப்பானுக்கும் வேறு சாதி பொண்ணுக்கும் பொறந்தவா எல்லா பார்ப்பானாக முடியாதுங்கோ!
மனுநீதி சொல்லுதுங்கோ!

ஓய் புது பிராமணாள் இனிமேல் தான் நீ நாறப்போறேள்!
முஸ்லீம் +இந்து +கிருத்துவம் கூட்டுக் கலவை தான் ராகுல் காந்தி என்கிற ராவுல் வின்சி ஆகிய ராகுல் காந்தி என்கிற புதுப் பிராமணாள்!ஓய் பிராமணாள்!

50 பைசாவுக்கு கடையில் நூலை வாங்கி உடம்பில் குறுக்காக மாட்டிக் கொண்டால் மட்டும் பிராமணன் இல்லிங்கோ? புரியர்தோ நோக்கு! அநுலோமா-பிரிதிலோமான்னு கலப்பட சாதியை மனுநீதி வழி மொழியுதுங்கோ! புரியுதோ ஓய் புதுப் பிராமணாள்!கோவத்துல மனுநீதியை கொளுத்துவேளா???
..
[vuukle-powerbar-top]

Recent Post