Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புதிய அமைச்சர்களின் கல்வி தகுதி என்னனு தெரியுமா?

தமிழக சட்டசபையின் புதிய அமைச்சரவை பட்டியல் இன்று மாலை வெளியானது. இதில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில் ஜெயலலிதாவை தவிர்த்து மற்ற அமைச்சர்களின் கல்வித்தகுதி குறித்த பட்டியல் தரப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
  • 1. ஜெயலலிதா - முதல்வர்
  • 2. பன்னீர்செல்வம் - நிதித்துறை - பி.ஏ.,
  • 3. பி.தங்கமணி - மின்சாரம், மதுவிலக்கு - பி.ஏ.,
  • 4. எடப்பாடிகே.பழனிச்சாமி - பொதுப்பணி, நெடுஞ்சாலை - பி.எஸ்சி.,
  • 5. டி.ஜெயக்குமார் - மீன்வளம் - பி.எஸ்சி., பி.எல்.,
  • 6. கே.சி.வீரமணி - வணிகவரி - பி.ஏ.,
  • 7. வேலுமணி - உள்ளாட்சி - எம்.ஏ., எம்.பில்.,
  • 8. செல்லூர்ராஜு - கூட்டுறவு, தொழிலாளர் நலன் - பி.எஸ்சி.,
  • 9. எம்.சி.சம்பத்- தொழில்துறை - பி.எஸ்சி.,
  • 10. ஆர்.காமராஜ் - உணவு, இந்து அறநிலையத்துறை - எம்.ஏ.,
  • 11. ஆர்.பி.உதயகுமார் - வருவாய் துறை - பி.காம்.,எம்எஸ்டபிள்யு, பிஎல்.,
  • 12. ராஜேந்திரபாலாஜி - ஊரகத்துறை - பட்டப்படிப்பு இல்லை
  • 13. சி.வி.சண்முகம் - சட்டம், சிறை, நீதிமன்றம் - பி.எல்.,
  • 14. எஸ்.பி.சண்முகநாதன் - பால்வளம் - பட்டப்படிப்பு இல்லை
  • 15. ஓ.எஸ்.மணியன் - ஜவுளி,கைத்தறி - பட்டப்படிப்பு இல்லை
  • 16. சி.விஜயபாஸ்கர் - சுகாதாரம் - எம்பிபிஎஸ்.,
  • 17. மணிகண்டன்- தகவல் தொழில்நுட்பம் - எம்பிபிஎஸ்., எம்.எஸ்.,
  • 18. திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை - எம்.ஏ., எம்பிஏ.,
  • 19. கே.பி.அன்பழகன் - உயர்கல்வி துறை - பி.எஸ்சி.,
  • 20. சரோஜா - சமூக நலம், சத்துணவு - எம்பிபிஎஸ்., எம்டி., டிஜிஓ.,
  • 21. கருப்பண்ணன் - சுற்றுச்சூழல் - பட்டப்படிப்பு இல்லை
  • 22. உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டுவசதி, ஊரக வளர்ச்சி - பி.காம்.,
  • 23. துரைக்கண்ணு - விவசாயம் - பி.ஏ.,
  • 24. கடம்பூர்ராஜூ - தகவல், செய்தி மற்றும் விளம்பரம் - டிடிஎட்
  • 25. பெஞ்சமின் - வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலா - பள்ளிக்கல்வி பி.ஏ.,
  • 27. ராஜலெட்சுமி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் - எம்.எஸ்.சி., பிஎட்.,
  • 28. எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை - பி.ஏ.,
  • 29. வளர்மதி- பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலன் - எம்.ஏ., பி.எட்.,எம்.பில்., பி.எல்., எம்.எல்.ஏ.,
[vuukle-powerbar-top]

Recent Post