Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது வணிகர்களுக்கு எதிரானது ~ திமுக

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது வணிகர்களுக்கு எதிரானது என திமுக தெரிவித்துள்ளது.

மக்களவையில் அந்நிய நேரடி முதலீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக உறுப்பினர் டிகேஎஸ்.இளங்கோவன் இவ்வாறு தெரிவித்தார்.

அந்நிய நேரடி முதலீட்டால் சிறுவணிகர்களுக்கு பெரும் ஆபத்து என்று அவர் கூறினார். எனினும் அந்நிய முதலீட்டை எதிர்த்தாலும் காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பதற்கு திமுக துணை போகாது என்றும் இளங்கோவன் தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post