கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டங்கள் சாலை மறியல்கள் எதிர்ப்புகள்
வலுத்துக்கொண்டு செல்லும் நிலையில் கூடங்குளம் மின் உற்பத்தி தை மாதம்
ஆரம்பமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசெம்பர் இறுதிக்குள் மின்னுற்பத்தி தொடங்கும் என முன்பு மத்திய அரசு அறிவித்திருந்தது தற்போது ஜனவரிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.